ஜூன் மாதத்திற்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை , மே.6 த மி ழ கத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்துவருகிறது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாகக் கடைபிடிக்கப் பட்ட ஊரடங்கில் தமிழகத் தில் பெரும்பாலான தொழிலாளர்களும் , தொழிற் சாலைகளும், சிறு மற்றும் குறு வியாபாரிகள் உள்ளிட்ட பெரும் பாலானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு திங்கட் கிழமை முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைச் செய்தது தமிழக அரசு. இந்நிலையில் திங்கட் கிழமை ஒரே நாளில் 532 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கூறிய தாவது. தாவது. "சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. கபசுர குடிநீரும், நில வேம்பு கஷாயமும் கொரோனா தொற்று பாதிக்கப்படுவோருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 50 பரிசோதனை மையங்கள் மூலம் தினமும் 12 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மத்திய அரசின் வழி காட்டுதலின் படியே சில தொழில்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்டல வாரியாக தடுப்பு பணிகள் வாரியாக, தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகமான மக்கள் நிறைந்த நகரம் சென்னை என்பதால் அங்கு கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. தமிழகம் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நட வடிக்கைகளை மத்திய அரசு பாராட்டியுள்ளது. தமிழகத்தில் யாரும் யாரும் பட்டினியில்லை என்ற நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது . வெளிமாநில தொழி லாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குடும்ப அட்டை தாரர்களுக்கு ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் ரேஷன் வழங்கப்படும். அதாவது அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும். சென்னையில் | கொரோனா வேகமாக பரவுவதற்கு அதிக மக்கள் வசிப்பதே காரணம். பொதுக் கழிப் பறைகளை அதிகம் பயன்ப டுத்துவதும் ஒரு காரணம். தடை செய்யப்பட்ட இடங் களில் கிருமி நாசினி| தெளிக்கப்படுகிறது.பொதுக் கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படுகிறது. வெளிமாநிலத் தொழி|லாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில் ஏற்பாடு செய்து இம். ஒரே நோக்கில் தரப்படும். ஒரே நேரத்தில் அனைவரையும் அனுப்ப முடியாது. மக்கள் தயவு செய்து வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணியுங்கள். அடிக்கடி கை கழுவுங்கள். வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கடை பிடியுங்கள் - நீங்கள் அனைவரும் ஒத்துழைத்தால் கொரோனா பரவலை தெரிவித்துள்ளார். தடுக்க முடியும்" என