முதல்வர் மனமுவந்து டாஸ்மாக் கடையைத் திறக்கும் முடிவை எடுக்கவில்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ சமாளிப்பு
எடுக்கவில்லைசென்னை , மே.6 மதுரை கரிசல்குளம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கூட்டுறவு த்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அத்தி யாவசியப் பொருட்களை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மே 17க்குப் பிறகு ஊரடங்கு நீடிக்கக்கூடாது என அனைவரும் தனித்திருக்க வேண்டும் என்று எல்லாரும் ஆண்…